அத்தியாயம் : 6 - அல் அன்ஆம் - கால்நடைகள் - (6:1-90)

Tamil Quran Audio - Un pódcast de TamilQuranAudio

Podcast artwork

கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, 138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகிறது. எனவே இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.

Visit the podcast's native language site