1001 அரேபிய இரவுகள் - 1001 Arabian Nights Tamil

Un pódcast de Rejiya

Categorías:

14 Episodo

    3 / 1

    For More Tamil Audio Stories Please Visit: https://tamilrejiya.com/ 1001 Arabian Nights Tamil By Rejiya... இஸ்லாமிய உலகில் இருந்து அறியப்பட்ட சிறந்த படைப்பு,"ஆயிரத்தொரு இரவுகள் புத்தகம்." இது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அற்புதமான நாட்டுப்புற கதைகளையும், புனைவுகளையும், உவமைகளையும் கொண்டது, பாரசீகம் மற்றும் இந்திய இலக்கிய மரபுகளிலிருந்தும் அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்த நூலை உங்களுக்கு தமிழில் கதை வடிவில் சொல்ல முயற்சிக்கிறேன். கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: [email protected] Insta: /rejiya16/